கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க சென்ற முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவமானம் படுத்த பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த்ததை அடுத்து உயர்மட்ட அளவிலான பிரச்சனையாக எழுப்பும் மாறு வெளியுறவு துறை அமைச்சர் அமெரிக்காவுக்கான இந்திய தூதரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்
அமெரிக்க சட்டம் இதில் என்ன சொல்லுகிறது என்பதை பார்ப்போம் , ட்வின் டவேர் தாக்குதலுக்கு பிறகு பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட விமானத்துக்கான பாதுகாப்பு சட்டத்தில் அமெரிக்காவுக்கு வரக்கூடிய பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் பயணிகள் சோதனையில் இருந்து எந்த விளக்கும் அளிக்க கூடாது,அந்த வகையில் முன்னால் ஜனாதிபதி வேட்பாளர் ஜான் கேரி ,முன்னால் பாதுகாப்பு துறை அமைச்சர் ரம்ஸ் பெல்ட்,உலகவங்கி பிரசிடன்ட் போன்றவர் எல்லாம் சாதாரண பயணிகளை போல் சோதனை செய்ததை நானே நேரில் பார்த்துள்ளேன் (அதாவது சூ ,பெல்ட் ,வல்லெட் போன்ற உடமைகளை சோதிக்கும் பொழுது )

ஆனால் இந்த அளவுக்கு விவகாரம் பெரிதாக போவதற்கு காரணம் சோதனை முடித்த பின் விமானத்தில் அமர்ந்து இருந்த அப்துல் கலாமை மிண்டும் சோதனைக்கு உட்படுத்தியது,இது வேண்டுமென்றே திட்டமிட்டு அவமானம் படுத்த வேண்டும் என்ற செயல் என்றே இந்திய அரசும் மக்களும் நினைகின்றனர்,இப்பொழுது மன்னிப்பு கேட்டு விட்டாலும் இத்துடன் இதுபோன்ற செயல்களை அவர்கள் நிறுத்த போவது இல்லை
சரி இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க தோனுகிறத ,ஆம் அன்பர்களே அப்துல் கலாம் அவமானபடுத்தியது அமெரிக்கர்கள் மட்டும் அல்ல இந்தியாவில் தன்னைதானே இவர் அவமனபடுத்திகொண்ட காட்சியை நிங்களே பாருங்கள்,காவிகளின் காலடியில் கிடக்கும் இந்த காட்சியை பாருங்கள்,பாமர இஸ்லாமியர் செய்யாத காரியத்தை கூட இந்த படித்த இஸ்லாமியர் செய்யும் காட்சியை பாருங்கள்
இதுபோன்ற சுவாமிஜிகளை தலையில் துக்கி வைத்து ஆடும் பார்ப்பனர்கள் கூட சரிக்கு சமாக அமர்ந்து இருப்பதையும் பாருங்கள்
அப்துல் கலாமை அமெரிக்கர்கள் அவமனபடுத்திவிட்டர்கள் என்று ஒரு இந்தியனாக இன்று வருந்தினேன்
தன்னை தானே அவமானம் படுத்தி கொண்ட அப்துல் கலாமை பார்த்து ஒரு இஸ்லாமியனாக அன்று வருந்தினேன்
Mohamed Rafeek Taj

No comments:
Post a Comment