நிமிடத்துக்கு நிமிடம் மாறுவது பச்சோந்தி என்பது பழமொழியில் ஒன்று ,அப்போ புதுமொழி என்னனு கேட்டா வேற என்னத்த சொல்லுறது தங்கம்தான் "தேடிவச்சவனுக்கு லாபம் தேவை உள்ளவனுக்கு சாபம்" என்று சொல்லும் அளவுக்கு நம்மை ஆட்டிவைகிறது தாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை.
இன்பத்தையும் துன்பத்தையும் தரும் குழந்தைகளை சிலர் இதனால்தான் என் தங்கமே என்று கொஞ்சுகிரர்களோ என்னோவோ சிலர் மனைவிகளையும் அப்படி அழைப்பதுண்டு !ஆக மனிதர்களில் ஒருசாராருக்கு இன்பத்தையும் மற்றவர்களுக்கு துன்பத்தையும் தரும் தங்கம் ஏன் இப்படி விலை ஏறுகிறது, தங்கத்தின் வகை என்ன ,ஆதி மனிதன் எப்படி தங்கத்தின் தரத்தை பிரித்து எடுத்தான் என்ற பல கேள்விகளின் என் தேடலின் முடிவே இப்பதிவு
1920-ஆம் அண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் 21-ருபாய் தான் இதே ஒரு பவுன் தங்கம் 2008-ல் 10,000-ரூபாய்க்கு விற்றது. 2011-ல் 21,000-ரூபாய்க்கு விற்கிறது இந்த அளவிற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் என்ன என்று பொருளாதார நிபுணர்களிடம் கேட்டால் அவர்கள் கூறும் காரணமோ, உற்பத்தி அளவை காட்டிலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயன்பாடு அல்லது தேவை, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி, மற்றும் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி என்பார்கள் இப்படி பொதுவான காரணங்கள் பல இருந்தாலும் இவற்றை விட முக்கியமான காரணமாக இருப்பது முன் பேரம் ஆகும். அதாவது முன் பேரத்தின் அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்வது இப்போது அதிகரித்துவிட்டது. இதனடிப்படையில் முதலீடு செய்பவர்கள் தங்கத்திற்கு முழுப்பணத்தையும் கொடுத்து வாங்காமல் குறைந்த பணத்தை முதலீடு செய்து சூதாட்டம் போல் தங்கத்தை வாங்கி விற்பதால் தங்கத்தின் விலை நிமிடத்திற்கு நிமிடம் உயர்கிறது.
மிக தூய்மையான தங்கத்தை ஒன்றும் செய்ய இயலாது, தங்கத்துடன் செம்பு சேர்த்துதான் ஆபரணம் செய்கிறார்கள். தூய தங்கம் 100 டச் ஆகும், 24 காரட் தங்கம் என்பது 99.999 டச் ஆகும். 22 காரட் என்பது 88-லிருந்து 90-டச் வரை இருக்கும். 916 தங்கம் என்றால் அது 91.6 டச் அளவு தூய்மையான தங்கம் ஆகும் 22 காரட்டில் கிடைக்கும் அதிகபசட்ச தூய தங்கம் அதுதான். இன்பத்தையும் துன்பத்தையும் தரும் குழந்தைகளை சிலர் இதனால்தான் என் தங்கமே என்று கொஞ்சுகிரர்களோ என்னோவோ சிலர் மனைவிகளையும் அப்படி அழைப்பதுண்டு !ஆக மனிதர்களில் ஒருசாராருக்கு இன்பத்தையும் மற்றவர்களுக்கு துன்பத்தையும் தரும் தங்கம் ஏன் இப்படி விலை ஏறுகிறது, தங்கத்தின் வகை என்ன ,ஆதி மனிதன் எப்படி தங்கத்தின் தரத்தை பிரித்து எடுத்தான் என்ற பல கேள்விகளின் என் தேடலின் முடிவே இப்பதிவு
1920-ஆம் அண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் 21-ருபாய் தான் இதே ஒரு பவுன் தங்கம் 2008-ல் 10,000-ரூபாய்க்கு விற்றது. 2011-ல் 21,000-ரூபாய்க்கு விற்கிறது இந்த அளவிற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் என்ன என்று பொருளாதார நிபுணர்களிடம் கேட்டால் அவர்கள் கூறும் காரணமோ, உற்பத்தி அளவை காட்டிலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயன்பாடு அல்லது தேவை, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி, மற்றும் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி என்பார்கள் இப்படி பொதுவான காரணங்கள் பல இருந்தாலும் இவற்றை விட முக்கியமான காரணமாக இருப்பது முன் பேரம் ஆகும். அதாவது முன் பேரத்தின் அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்வது இப்போது அதிகரித்துவிட்டது. இதனடிப்படையில் முதலீடு செய்பவர்கள் தங்கத்திற்கு முழுப்பணத்தையும் கொடுத்து வாங்காமல் குறைந்த பணத்தை முதலீடு செய்து சூதாட்டம் போல் தங்கத்தை வாங்கி விற்பதால் தங்கத்தின் விலை நிமிடத்திற்கு நிமிடம் உயர்கிறது.
கே.டி.எம் என்ற முத்திரை பற்றியும் நாம் கேள்விபட்டிருப்போம். K.D.M என்பது தங்கத்தை நகையாக வார்க்கும் போது செம்புக்கு மாற்றாக பயன்படுத்தபடும் ஒருவகை பொடியை குறிக்கிறது. இந்த 'கே.டி.எம்' பொடியை பயன்படுத்தி நகையை வார்க்கும்போது, அதன் பெரும் பகுதி காற்றில் கரைந்து விடுவதால், அது நகையுடன் குறைந்த அளவே கலக்கும்; அதனால் ஒரு நகையில் தங்கத்தின் சதவிகிதம் அதிக அளவு இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு. '22 கேரட்', 'கே.டி.எம்' போன்ற குறியீட்டு வார்த்தைகளை, நகை தயாரிக்கும் யாரும் பொறித்து விடமுடியும் என்பதால் அந்த தங்கம் தூய்மையானது என்று கூறிவிட முடியாது. ஆனால் ‘ஹால்மார்க்' முத்திரையை நகை தயாரிப்பவர்களோ, அந்நியர்களோ பொறித்துவிட முடியாது. 'ஹால்மார்க்' என்பது அரசு நிறுவனம் தரும் முத்திரை என்பதால், அந்த முத்திரையுள்ள நகைகள் பொதுவாக நம்பிக்கைக்கு உரியவை என்று சொல்லப்படுகிறது.எது எப்படியோ காசு கையில் இருந்தால் ஒன்னு பொன்னுல போடு அல்லது மண்ணுல போடுன்னு சொன்னவங்க வாயில சீனியைத்தான் போடணும்
தங்கத்தை போல மதிப்பு மிக்க உலோகம் உள்ளதா என்றால் அனைவரின் நினைவிலும் வரும் ஒரே ஒரு உலோகம் பிளாட்டினம் தான். அதையும் தாண்டி இன்னொரு உலோகமும் உள்ளது,அது என்னனு உங்களின் யாரவது சொன்னால் நிச்சயம் தபுறுக் இருக்கிறது,ஆம் அன்பர்களே நான் சொல்லும் இடத்திற்கு அதிரையில் காலை எழு மணிக்கு வந்தால் கை நிறைய தபுறுக் கிடைக்கும்,ஒரு சின்ன க்குளு கொடுக்கிறேன் அந்த இடம் தக்கவ பள்ளி அருகே உள்ளது .....
Mohamed Rafeek Taj

No comments:
Post a Comment